தமிழ் புதுக்குறள்

Medium | 20.01.2026 15:59

தமிழ் புதுக்குறள்

தமிழ் கதைகள்

1 min read

·

1 hour ago

--

Share

  1. ஊழல் முயல, ஞாலம் போற்றி மதி வேந்தன் எனக்கேட்டேன்.

மதி அடுத்த பொழுதில் ஊழ் முயல விகடனாகி கேட்டேன்.

2.உள்ள காலம் மூடனாகி,

விழி விரி காலம் சேய்கள் வினவ,

பின் ஐ யிடம் வினவல் தகுமோ?

3. எம் தேடல் .

பரம்பொருளே அகம் புறம் யான் இழைத்த வழு விட்டொழிக.

இனி யாக்கை நின் தோடும் மணம் நின் நெறியும் ஒழுக அருள்க.

இனி எஞ் கூக்கையாக யாக்கையும் மதியும் நீக்கு சேர்சேவல்.

4. கொண்டோன் கோமான்.

பார் நகை.

அசை வினா பொருள் அடைந்தான் அகழ்வான்,

மனமதி வினா பொருள் அடைந்தான் அரியவன்.

5.ஆடு இடும்பை கொள்ள எருவை உதிர உயிர் நீத்து பொருள் கொள்ள பார் வழி பெருவார் மாந்தர்,

ஆக துட்கென் உரம்.

6.திறவோன் சிரம் தாழ் கண் அடுக்க எள்ளி கூடா நகைக்கால் மாந்தர்தம் கை நன்றாம்.

7.திறவோன் ஆய்தல் கேட்பின் கூடல் துறக்கம் ஒருவந்தம்

8. படுவோர் வருங்கால் பாராதனம் ஓம்புனரோ? கோன் அன்றோ.

9.நவ சோரம் மலிய, குடி அழிய மிடிமை பிடியாதோ இப்பாரை.

தேறலும் சூதும் கண்டீர் கேளிர்.

10.கோன் கிழான் ஆகி முறை செய்து காத்தால் குடி தொழும்பரோ?

குடிகள் நுவணமும் கழம்பும் ஈவது, ஒன்றன்றோ பணி.

மாசற பணி வேண்டும்.

பரம்பொருள் ஈந்தது உட்கடவு கொண்டு துறக்கம் கொள்ள ஒழுக மேதினியும் துறக்கம்

11.பரமனை அறியா நரர் இடும்பனால் நவிலுவர் குறை.

பெறியோரும் பெற்றோரும் தோடும் நெறி சிறார் அறம்.